அப்பாடா! மழை வந்து விட்டது ! வெப்பம் குறைந்து செடி கொடிகள் எல்லாம் மழையில் குளித்து சுத்தமாக காலையில் வரவேற்றன!
ஏ.சி அணைத்து விட்டு ஜன்னல்களை திறந்து போட்டு, நிம்மதியாக தூக்கம், நடுவில் விழித்தால், மழை பெய்யும் ஒசை! ம்ம்ம்...
மழை பெய்தவுடன் செய்த காரியம், நனைவது தான். மிகவும் பிடித்த வேலை ;-) மாடியில் போய், அடைத்து கொண்டிருந்த மழை நீர் சேகரிப்பு குழாய்களை சுத்தம் செய்வது !.. கணவருக்கு நனைவது பிடிக்காததது. ஆதலால் எனக்கு கொண்டாட்டம். ;-))
புதுகை தென்றல்.. Did you miss our first rain in HYD? I hope not..This year we were looking forward so much to it!
மின் தட்டுப்பாடும் சீக்கிரம் குறைந்தால் ஜாலி தான்!
as on 23.06.09
Amazing how things can change so easily..
The clouds have all gone.. no rain for days.. the weather is beastly.. Government worried about near drought condition. So we are all praying for rains now!